Monday, September 10, 2007

இருளை விலக்கும் வண்ணங்கள்!

hold on! hold on!
நானும் வந்துட்டேன் போட்டிக்கு!
தமிழில் புகைப்படக்கலை நடத்தும் போட்டிகளில் முதல் முறையாக செப்டம்பர் மாத போட்டியில் கலந்துகொள்கிறேன்.
(புதுமுக நாயகனுக்கு பரிசு எதுவும் உண்டாப்பா!)

அய்யா, அண்ணா, அக்காமார்கள், மகள் என அய்வரின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுத்த புகைப்படம். (2/9/2007)

(ஆறுதலுக்கு: போட்டியில் கலந்து கொள்ளும் ஒரே எண்ணம் மட்டுமே!)

3 comments:

காட்டாறு said...

இரண்டாவது ரொம்ப நல்லாயிருக்குதுங்க.வாழ்த்துக்கள்!

SurveySan said...

Princenrsama,

நடுவர்களின் விமர்சனம் சீக்கிரம் வரும்.

நான் பார்த்தவரையில் உங்கள் 'கேக்' படம் பற்றிய கருத்து:

நல்லா ஏங்கிளில் நேர்த்தியாகவே எடுக்கப்பட்டுள்ளது. ஆனா, போட்டித் தலைப்பு, 'கலர்'க்கு ஏத்த மாதிரி, பளிச்னு கலர் மிஸ்ஸிங். கருப்பு நிறைய நெழலா தெரியுது.
அதையும் தவிர, கேக் மட்டும் தெரிய வேண்டிய படத்தில், பேக்ரவுண்ட் சுவரும், கொஞ்சம் மங்கலா தெரிவது, எடுபடல.

மொத்தத்தில் படம் நேர்த்தியாகவே இருந்தது - டைட்டிலுக்கு தேவையான எஃபெக்டு கம்மி ;)

PRINCENRSAMA said...

நன்றி காட்டாறு அவர்களே! சர்வேசன் அவர்களே!
இதைத்தான் எதிர்பார்க்கிறேன்... என்ன மாதிரி இருக்குன்னாவது தெரியும்ல....