Tuesday, July 24, 2007

தினமலரே திருந்து! திருந்து!

டிரையிலர் போட்டதுக்கு அப்புறம் படம் காட்டாமலே இருந்தா எப்படி?

அதான் வந்துட்டமுல்ல...

சரி.. சூடா போய்க்கிட்டிருக்கிற தினமலர் மேட்டர்-ல இருந்தே போடுவோம்.

அண்மையில் பார்த்த ஒரு சுவரொட்டி!

இடம்: பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை

படம் எடுத்தது: புதிதாக வாங்கியிருக்கும் 'SONY ERICSSON K-750i'

5 comments:

ஜீவி said...

சாலைஓரக்கடைகளுக்கும்,'தினமலரு'க்கும் என்ன சம்பந்தமென்று தெரியவில்லை. சி.பி.ஐ.கட்சியின்
(communist Party of India)தொழிற்சங்கப்பிரிவு AITUC இதற்கும்
தினமலருக்கும் இப்பொழுது என்ன
திடீர் சம்பந்தம் தெரியவில்லை.
தினமலரில் டீக்கடை பெஞ்ச் என்று ஒரு பகுதி வருகிறது. அந்தப்பகுதியில்
நான்கு பேர் கூடி டீக்கடை பெஞ்சில்
அரசியல் பேசுவார்கள். இது நாம்
அன்றாடம் பார்க்கக்கூடிய இய்ல்பான
விஷயம். இதைத் தான் சாலைஓரக்
கடை என்கிறார்களா?--மண்டைகாய்கிறது; யாராவது புரிந்தால் சொல்லுங்களேன்.

Anonymous said...

AITUC தலைவரும், போஸ்டர் அடித்தவர்களும் உடனடியாக சன் டிவியையோ அல்லது தினகரன் அலுவலகத்தையோ தொடர்புகொண்டால், பணமுடிப்பும், இலவச விளம்பரங்களுடன் அவ்வப்போது ஊக்கத்தொகையும் வழங்கப்படும்.
மேலும் தினமலர் மேல் வழக்குப்போட தங்களின் அலுவலகத்தில் 24 மணி நேர ஆலோசனைக்குழுவும் அமைத்துத்தரப்படம் என்பதை இங்கு தெரியப்படுத்திக்கொள்கிறேன்.

புதுவைக்குயில் பாசறை said...

எடுத்தது: புதிதாக வாங்கியிருக்கும் 'SONY ERICSSON K-750i'
picture quality is very super na

ENNAR said...

கேமரா நன்றாக படம் எடுத்துள்ளது மற்றபடி சங்கதிகள் எனக்குத் தெரியாது?

PRINCENRSAMA said...

நன்றி ஜீவி, அனானி, மற்றும் புதுவைக் குயில் ஆகியோருக்கு!
சன் டீ.வி, மற்றும் தினகரன் குழுமத்தின் சதிதான் தினமலர் மீதான விமர்சனங்கள் என்பதாக பொய் பிரச்சாரத்தில் ஈடுபடவேண்டாம்!

தினமலர் மீதான விமர்சனம் என்பது நீண்ட காலத்தைய 'ஆரிய மாயை'க்கு எதிர்ப்பாட்டு!

அதெல்லாம் இருக்கட்டும்.....
நான் பார்த்தை பதிவு பண்ணும் நோக்கம் மட்டுமே இந்த வலைப்பூவுக்கு உரியது. கருத்துகள், தினமலரின் பித்தலாட்டங்கள் போன்றவற்றிற்கு princenrsama.blogspot.com தளம் செல்லவும்!